Pazhani bharathi biography of michael
Pazhani bharathi biography of michael
Pazhani bharathi biography of michael lewis.
பழநிபாரதி
பழநிபாரதி | |
---|---|
கவிஞர் பழநிபாரதி | |
பிறப்பு | பாரதி செக்காலை, காரைக்குடி, தமிழ்நாடு |
தேசியம் | தமிழர் |
பணி | திரைப்படப் பாடலாசிரியர் |
அறியப்படுவது | கவிஞர், பாடலாசிரியர் |
பெற்றோர் | கவிஞர் சாமி பழனியப்பன், கமலா[1] |
பழநிபாரதி (Pazhani Bharathi, பிறப்பு:14 சூலை) தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞரும் ஆவார்.[2][3][4] திரைப்படங்களில் இவரது பாடல்கள் தனித்தன்மை கொண்டதாக விளங்கின.
கவிதை நூல்கள் பலவும் எழுதிவரும் இவர் போர்வாள், நீரோட்டம், தாய், பாப்பா, மஞ்சரி, அரங்கேற்றம் போன்ற பத்திரிகைகளில் பணியாற்றியதோடு, தை என்னும் ஆண்டு இதழின் ஆசிரியர் குழுவிலும் ஒருவராக உள்ளார். இளையராஜா இலக்கிய விருது உட்பட பல விருதுகளை இவர் பெற்றிருக்கிறார்.[5]
இவரை உவமைக் கவிஞர் சுரதா "இதோ ஒரு மகாகவி புறப்பட்டு விட்டான்" என்று பாராட்டியுள்ளார்.
பெரும்புள்ளி என்ற திரைப்படத்தில் பாடல் எழுதி தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமானார்.[6] 1500இற்கும் மேற்பட்ட திரைப்பாடல்களை எழுதியுள்ளார்.[7]
இவர் விடுதலைப் புலிகளின் தலைவர்